Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்!

பதிந்தவர்: தம்பியன் 16 August 2018

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் (வயது 93) இன்று வியாழக்கிழமை மாலை 05.05 மணியளவில் காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக டில்லி ஏம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1 Response to முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்!

  1. எளிமை – கம்பீரம் – வாஜ்பாய்!

     

Post a Comment

Followers