Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு பதவியேற்கிறார்.

ஜனாதிபதிக்கும், ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலினூடு பதவியேற்பு நிகழ்வு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த ஒக்டோர் 26ஆம் திகதி ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யவுள்ளார்.

புதிய அமைச்சரவை எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்கும்.

0 Responses to ரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்!

Post a Comment

Followers