Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள் இன்றாகும்.

திருகோணமலை துறைமுகத்தினுள் 08.12.1996 அன்று காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோறாக் கலம் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் மாலிகா ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

நன்றி, வேர்கள்.

0 Responses to கடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்

Post a Comment

Followers