Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில், இன்று திங்கட்கிழமை இரவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், மீண்டும் இது விடயத்தில் ஜனாதிபதியைச் சந்திக்கப்போவதில்லை என்று ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த, ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், “இந்த வாரத்துக்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். இந்த வாரத்துக்குள் இறுதித் தீர்மானமொன்று வழங்கப்படவில்லையாயின், மாற்று வழி தொடர்பில் சிந்திக்கவேண்டி ஏற்படும்.” என்றுள்ளார்.

0 Responses to ஜனாதிபதியுடனான இறுதித் சந்திப்பு இன்று; ஐ.தே.மு. அறிவிப்பு!

Post a Comment

Followers