“ரணில் விக்ரமசிங்கவையே பிரதமருக்கான எமது தெரிவாக முன்மொழிகின்றோம்.” என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இன்று சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹசீம் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பிரதமருக்கான எமது தெரிவு ரணில் விக்ரமசிங்கவே; ஜனாதிபதிக்கும் த.தே.கூ.வுக்கும் ஐ.தே.க அறிவிப்பு!