இந்த வருடம் முழுதும் ஆக்டிவாக இருந்து வந்த மெக்ஸிக்கோவின் 2 ஆவது மிகப்பெரிய எரிமலையான போப்போகட்டெபெட்டெட் தற்போது சீற்றமடைந்து கடுமையான கரும் சாம்பல் புகையைக் கக்கை வருகின்றது.
தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இந்த எரிமலை செயற்பாட்டால் அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படவும் வந்தடையவும் இருந்த சில விமானங்கள் திசை திருப்பப் பட்டுள்ளன.
2010 ஆமாண்டு ஐஸ்லாந்து எரிமலை சீற்றம் அடைந்த போது ஐரோப்பா முழுதும் கரும் சாம்பல் புகை பரவி ஆயிரக் கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மெக்ஸிக்கோவின் 2 ஆவது பெரிய எரிமலை கடும் சீற்றம்!