2012ம் ஆண்டு ஜிகாடி நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றம் நிரூபனமாகி, உஸ்மான் கானை பிரிட்டன் அரசு சிறையில் இட்டது. இவருக்கு வழக்கப் பட்ட தண்டனை பாதியாக குறைக்கப்பட்டும் இவர் 2019ல் வெளியே வந்தார். இவர் சிறையில் இருந்த காலகட்டத்தில், தான் நிரபராதி என்றும், எதுவும் அறியாத அப்பாவி என்றும் நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். நன் நடத்தை காரணமாகவே இவர் தண்டைக் காலம் முடியும் முன்னரே வெளியே வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவருக்கு தண்டனை வழங்கிய நீதிபதிகள் இவரை வெளியே விடவேண்டாம் என்றும். இவர் ஆபத்தானவர் என்று அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்கள்.
ஆனால் பிரித்தானிய சட்ட திட்டங்களின் படி, தண்டனை பெற்ற நபர். சிறையில் நல்ல முறையில் இருந்தால். அவரது தண்டனை காலம் பாதியாக குறைக்கப்படும் என்பதாகும். இதன் அடிப்படையில் வெளியே வந்த உஸ்மான். கறுப்பு நிற அங்கிய அணிந்து. முகத்தை மறைத்து. கத்தியுடன் வந்து பலரைக் குத்தியுள்ளார். இதில் பெண் மற்றும் இளைஞர் ஒருவர் அனியாயமாக கொலைசெய்யப்பட்டுள்ளார்கள். உஸ்மானை உயிருடன் பிடிக்க வசதிகள் இருந்தும், பொலிசார் அதனை செய்யவில்லை. அவரை சுட்டுக் கொன்றுவிட்டார்கள்.
இதனூடாக ஒரு செய்தியை ஜிகாடிகளுக்கு பொலிசார் நன்றாக தெரிவித்துள்ளார்கள். கையில் கத்தியை எடுத்தால் கூட, மண்டையில் சூடு தான் என்பது தான் அதுவாகு.

0 Responses to லண்டன் பிரிஜ் கொலையாளி உஸ்மான் கான்: வயது வெறும் 28 தான்