ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று வியாழக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்தவகையிலும் பிளவு ஏற்படவில்லை. சஜித் பிரேமதாச சுகயீனமடைந்துள்ளதன் காரணமாக இன்றைய கூட்டத்தில் அவர் கலந்துக்கொள்ளவில்லை.” என்றுள்ளார்.

0 Responses to ஐ.தே.க. தலைமைத்துவப் பிரச்சினைக்கு 48 மணித்தியாலங்களுக்குள் தீர்வு!