தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது பதவியிலிருந்து ஓய்வுபெற எண்ணுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் அறிவித்துள்ளதாக, சபாநாயகரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்பட்ட தேசிய சுதந்திர ஆணைக்குழுக்களின் தலைவர்கள் தாங்கள் ஓய்வு பெற விரும்பும் நிலையில், அச்சபைக்கு அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போதைய அரசியலமைப்பின் தலைவரான சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இது தொடர்பில் அறிவித்துள்ளார்.
எனினும், மஹிந்த தேசப்பிரிய அவரது பதவிக்காலம் முழுவதும் சேவையற்றா வேண்டும் என்று சபாநாயகர் வேண்டிக்கொண்டுள்ளார்.

0 Responses to மஹிந்த தேசப்பிரிய ஓய்வுபெற விரும்புவதாக அறிவிப்பு!