“இலங்கையில் தமிழ் மக்களுக்கான சமத்துவம், நீதி, சமாதானம், கௌரவம் ஆகியவை தொடர்பிலான அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையொன்று முன்னெடுக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.” என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஸ்திரமான மற்றும் வளமான முன்னேற்றகரமான இலங்கை இந்தியாவின் நலனுக்கு மிகவும் உகந்த விடயம். இது முழு இந்து சமுத்திரத்திற்கும் நன்மையளிக்கக்கூடிய விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்ட பின்னர் உரையாற்றும் போதே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்தியப் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கு வருகை தந்தமை மிகவும் சந்தேசமான விடயம். இந்தியா 400 மில்லியன் டொலரை இலங்கைக்கு கடனாக வழங்கவுள்ளது.
இலங்கையில் தமிழ் மக்களின் சமத்துவம் , நீதி, சமாதனம், கௌரவம் ஆகியவை குறித்த அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையொன்று முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றேன். நாங்கள் அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை பின்பற்றுகின்றோம். அந்தவகையில், ஸ்திரமான மற்றும் வளமான முன்னேற்றகரமான இலங்கை இந்தியாவின் நலனுக்கு மிகவும் உகந்த விடயம். இது முழு இந்து சமுத்திரத்திற்கும் நன்மையளிக்கக்கூடிய விடயமாகும்.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்; கோட்டாவுடனான சந்திப்பில் மோடி!