அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் மைசூரை சேர்ந்த 25 வயதான மாணவர் அபிஷேக் சுதேஷ் பட் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கலிபோர்னியா அரசுப் பல்கலைக் கழகத்தில் கம்யூட்டர் சைன்ஸ் படித்து வந்த அவர் பணத்தேவைக்காக அங்குள்ள உணவுவிடுதியில் பகுதி நேர வேலை பார்த்து வந்தார். பணி முடித்து வீடு திரும்பும்போது அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர் .அபிஷேக்கின் உடல் கலிபோர்னியாவின் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மைசூரில் உள்ள குவெம்புநகரில் வசித்து வரும் அபிஷேக்கின் பெற்றோருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to கலிபோர்னியாவில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டார்!