தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலில் ஒரு குழந்தை என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஸ்டாலின், ஒன்றும் தெரியாத, சின்ன குழந்தைபோல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இன்னும் அவர் அரசியலில், 'பேபி'யாக உள்ளார். துணை முதல்வராக இருந்தவர்; சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இவ்வளவு காலம் அரசியலில் இருந்தும், '60 வயதிற்கு மேல் குழந்தை' என்பது போல குழந்தையாகி விட்டார். ” என்றுள்ளார்.

0 Responses to அரசியலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒரு குழந்தை: அமைச்சர் ஜெயக்குமார்