Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தடைகள் தாண்டி, யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு மாணவர்களினால் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்றும் இன்றும் (நவம்பர் 27) மாணவர்கள் நிகழ்வுகள் எதனையும் முன்னெடுக்கக் கூடாது, என்று பல்கலைக்கழகத்தின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி உத்தரவிட்டிருந்தார்.

எனினும், மாணவர்கள் இன்று காலை, பல்கலைக்கழகத்திலுள்ள பொங்கு தமிழ் முற்றத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுத்தனர்.

0 Responses to தடைகள் தாண்டி, யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்கள் நினைவேந்தப்பட்டனர்!

Post a Comment

Followers