Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கோட்டா இந்தியா பயணம்!

பதிந்தவர்: தம்பியன் 28 November 2019

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை இந்தியா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர், கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

0 Responses to கோட்டா இந்தியா பயணம்!

Post a Comment

Followers