Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி தமது உயிர்களை மாய்த்துக் கொண்ட மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் வடக்கு- கிழக்கு பகுதிகள் எங்கும் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு- கிழக்குப் பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மற்றும் பொது இடங்களில் மாலை 06.05 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்தோடு, புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

0 Responses to தாயகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்ச்சிபூர்வமாக அனுஷ்டிப்பு!

Post a Comment

Followers