செவ்வாய்க்கிழமை இவ்வருடத்துக்கான அமைதிக்கான நோபல் பரிசு கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பிய பிரதமர் ஆபை அகமதுவுக்கு வழங்கப் பட்டது.
ஐரோப்பாவின் நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ஆபை அகமதுவுக்கு தங்கப் பதக்கமும், 6.5 கோடி ரூபாய்க்கான காசோலையும் வழங்கப் பட்டது.
எரித்ரியா நாட்டுடனான எல்லைப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க இவர் எடுத்த முடிவுகளுக்காகவும், தனது நாட்டில் அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை ஏற்படுத்த இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் இவருக்கு இப்பரிசு அளிக்கப் பட்டுள்ளது. 43 வயதாகும் ஆபை அகமது இந்த அமைதிக்கான நோபல் பரிசை வென்றதன் மூலம் ஆப்பிரிக்காவின் நோபல் பரிசு வென்ற நெல்சன் மண்டேலா, வங்காரி மாத்தை மற்றும் வோலே சொயிங்கா ஆகியோரின் பட்டியலில் இணைகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் ஆபை அகமதுவுக்கு வழங்கப் பட்டது