Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெள்ளத்தில் வன்னி?

பதிந்தவர்: தம்பியன் 05 December 2019

வவுனியா வடக்கில் மழையினால் நைனாமடு,சின்னப்பூவரசங்குளம் மருதோடை,காஞ்சூரமோட்டை போன்ற பகுதிகளில் கடும் வெள்ளம்ஏற்பட்டுள்ளது.

புளியங்குளம் பழையவாடி வீதி மற்றும் சின்னப்பூவரசங்குளம் வீதி, காஞ்சூர மோட்டை வீதி என்பன நான்கடிக்கு மேல் வெள்ளம் பாய்வதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

0 Responses to வெள்ளத்தில் வன்னி?

Post a Comment

Followers