தான்பெற்ற மகளையே வன்புணர்வுக்குட்படுத்திய தந்தையை கைது செய்துள்ளனர் பொலிஸார். மட்டக்களப்பு வெல்லாவெளிபிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் எட்டுவயது சிறுமியே பாதிக்கப்பட்டவராவார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
வெல்லாவெளி பொலிஸ்பிரிவின் கீழ் உள்ள 4ம்கொலனி வம்மியடி திக்கோடைப் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய கூலித்தொழிலாளியான தந்தை கடந்த ஐனவரி மாதத்திலிருந்து தனது 8 வயது சிறுமியை கடந்த 26 ஆம் திகதி வரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தாயாரிடம் தனக்கு நேர்ந்த நிலையை தெரிவித்ததையடுத்து தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தார்.
இதனையடுத்து நேற்று இரவு தந்தையை பொலிஸார் கைதுசெய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள தந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார்டி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Responses to விடுதலைப்புலிகள் இல்லாத தமிழர் பகுதி!