‘எமது நாட்டுக்கு பொருத்தமில்லாத சர்வதேச ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப் போவதில்லை’ என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நாட்டுக்கு ஒவ்வாத ஒப்பந்தங்கள் குறித்து மீள் பரீசிலனை செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
MCC ஒப்பந்தம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.
0 Responses to பொருத்தமில்லாத சர்வதேச ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப் போவதில்லை: தினேஷ் குணவர்த்தன