Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை இலங்கைக் கடற்படை மீண்டும் நடத்தியிருப்பதாத் தெரிய வருகிறது.

இலங்கைக் கடற்பரப்புக்குச் சமீபமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனர்கள் படகு மீது இத்தாக்குதல் நடைபெற்றுள்ளத் தெரிவிக்கப்படுகிறது. இத் துப்பாக்கிச் சூட்டிற்கு மீனவர்களில் ஒருவர் காயமுற்றுள்ளதாகவும், அவர் மருத்துவ சிகிச்சைக்காக மதுரை மருத்துவ மனையில் சேர்கப்படட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.

சிறிது காலமாக துப்பாக்கிச் சூட்டினை நடைத்தாது அமைதி காத்த இலங்கைக் கடற்படையினர் மீண்டும் துப்பாக்கிச் சூட்டினை நடத்தியிருப்பதென்பது, இராமேஸ்வரம் பகுதி மீனவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

0 Responses to தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை மீண்டும் துப்பாக்கிச்சூடு

Post a Comment

Followers