குறுகிய காலம் நீடித்த மனக்கசப்பை எல்லாம் மறந்து ஒற்றுமையாக செயற்படுவோம் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் நல்லாட்சியைத் தொடர்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உச்சநீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, ஓ.பன்னீர்செல்வம் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

0 Responses to மனக்கசப்பை மறந்து ஒற்றுமையாக செயற்படுவோம்; அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு!