Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மனித உரிமைகள், தொழில் உரிமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை சர்வதேசத்திடம் வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான தீர்மானம் விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் எடுக்கப்பட உள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானப் பரிந்துரைகளை அமுலாக்கல், நல்லிணக்க செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை அரசாங்கம் முழுமையாக அமுலாக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 Responses to சர்வதேசத்திடம் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.